மேலும் அறிய
Beauty Tips: இரவு நேர சரும பராமரிப்பு மிகவும் அவசியமா? நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
தூங்கி எழும்போது சருமம் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமானால், இரவு நேரத்தில் சரும பராமரிப்பு அவசியம் என வலியுறுத்தப்படுகிறது
இரவு நேர சரும பராமரிப்பு
1/8

இரவு நேர சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இரவில் உடல் முழுவதும் ஓய்வெடுக்கும் வேளையில் தசைகள், தோல்கள் அவற்றின் வேலைகளை செய்யத் தொடங்குகின்றன.
2/8

குளிர்காலம் என்றால் சருமம் வறண்டு .எண்ணெய் தன்மையற்று ஒரு சாம்பல் நிறத்தில் ஒரு பளபளப்பற்ற தன்மையில் இருக்கும். ஆகவே இவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் இரவு நேரத்தில் சரும பராமரிப்பு என்பது மிகவும் அவசியமென கூறப்படுகிறது.
Published at : 22 Oct 2023 12:13 PM (IST)
மேலும் படிக்க





















