மேலும் அறிய
Skin Care: வறட்சியாக இருக்கும் சருமத்தை பாதுகாக்க உதவும் இயற்கையான பொருட்கள்
Skin Care: உங்கள் சருமம், வறட்சியாகவும், பொலிவில்லாமலும் உள்ளதா? அப்போ டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
அழகு குறிப்புகள்
1/6

அதிமதுரம் சருமத்தை சமநிலையாக வைக்கவும், பிரகாசமாக வைக்கவும் உதவுகிறது. இது சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கலாம்
2/6

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இயற்கையாகவே மஞ்சளில் நிறைந்துள்ளது. இது கரும்புள்ளிகள் ஏற்படுவதை குறைத்து முகத்தை பொலிவாக வைக்க உதவலாம்
Published at : 27 Aug 2024 02:04 PM (IST)
மேலும் படிக்க





















