மேலும் அறிய
Beauty Tips : முகத்தை எப்போதும் பிரகாசமாக வைக்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க!
Beauty Tips : முகத்தை எப்போதும் பிரகாசமாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

அழகு குறிப்புகள்
1/5

இரவில் தூங்கும் முன் ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து முகத்தில் மசாஜ் செய்தால் கருமை நிறம் குறையலாம்.
2/5

தினமும் மூன்று அல்லது நான்கு முறை குளிர்ந்த நீரில் சோப்பு போடாமல் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவாகலாம்
3/5

தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர்ந்த பிறகு தண்ணீரில் கழுவினால் சருமம் மிருதுவாகும்
4/5

தயிர் மற்றும் தேனை சம அளவிற்கு எடுத்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் பசை நீங்கலாம்
5/5

தோசை மாவோடு முல்தானி மெட்டியை சேர்த்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகம் அழகாகும்
Published at : 06 Aug 2024 11:00 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion