மேலும் அறிய
Health Tips : அதிகப்படியாக எடுத்து கொண்டால் அபாயத்தை உண்டாக்கும் பொருட்கள்!
Health Tips : எந்த உணவாக இருந்தாலும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மோசமான உடல் ரீதியான பிரச்சினைகள் வரும்.
உணவுகள்
1/6

மிக காரமான உணவுகள் மற்றும் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டால் வயிற்று வலி வரலாம்
2/6

உணவில் அதிகப்படியாக உப்பு சேர்த்துக் கொண்டால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம்.
Published at : 05 Aug 2024 11:28 AM (IST)
மேலும் படிக்க




















