மேலும் அறிய
அழகு சாதன பொருட்களின் ஆயுட் காலம் எவ்வளவு?
உங்கள் அழகு சாதனப் பொருட்கள் எப்போது காலாவதி ஆகும் என்பது தெரியவில்லையா..? இதை படியுங்கள்!
அழகு சாதனப் பொருட்கள்
1/6

இங்கு அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் பலருக்கும் அது எப்போது காலாவதி ஆகிறது என்றே தெரிவதில்லை. அது தெரியாமல் அந்த பொருள் காலி ஆகும் வரை நீண்ட காலத்திற்கு உபயோகின்றனர். இது மிகவும் மோசமான சரும பிரச்சனைக்கு வழி வகுக்கலாம். எனவே உங்கள் அழகு சாதனப் பொருட்களை எத்தனை காலம் உபயோகிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
2/6

க்ளென்சர் - பெரும்பாலான ஃபேஸ் வாஷ்களோ, க்ளென்சர்களோ 1 ஆண்டு காலம் வரை நன்றாக இருக்கும். பிறகு அதனுள் எதாவது கட்டிகளோ அல்லது நிற மாற்றம் தென்பட்டால் அதனை உடனடியாக தூக்கி எறிந்திடுங்கள்.
Published at : 22 Aug 2023 04:27 PM (IST)
மேலும் படிக்க




















