மேலும் அறிய

Mint, Cucumber sharbat recipe : வாட்டி வதைக்கும் வெயிலுக்கு புத்துணர்ச்சியூட்டும் புதினா, வெள்ளரி சர்பத்!

கோடை வெயில் வாட்டி வதைக்கிறதா..புத்துணர்ச்சி தரும் இந்த புதினா, வெள்ளரி சர்பத்தை வீட்டில் செய்து பாருங்கள்!

புதினா - வெள்ளரி சர்பத்

1/6
கோடை வெயில் வாட்டி வதைக்கிறதா..புத்துணர்ச்சி தரும் இந்த புதினா, வெள்ளரி சர்பத்தை வீட்டில் செய்து பாருங்கள்!
கோடை வெயில் வாட்டி வதைக்கிறதா..புத்துணர்ச்சி தரும் இந்த புதினா, வெள்ளரி சர்பத்தை வீட்டில் செய்து பாருங்கள்!
2/6
தேவையான பொருட்கள் : தண்ணீர், சர்க்கரை, புதினா இலை, வினீகர், வெள்ளரிக்காய், சோடா, ஐஸ் கட்டிகள்.

3/6
முதலில் ஒரு கடாயில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு புதினா இலைகள் சேர்த்து மீண்டும் 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

4/6
அதன் பின், சிறிது வினீகர் சேர்த்து கொஞ்சம் கட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.கொதித்த உடன் வடிக்கட்டி ஆற விடவும்.

5/6
அதன் பிறகு, வெள்ளரிக்காய் எடுத்து தோள் உறித்து துருவி கொள்ளவும்.

6/6
இறுதியாக க்ளாஸில் முதலில் துறுவிய வெள்ளரிக்காய், புதினா, சர்க்கரை சிரப் சேர்த்து அதனுடன் சோட அல்லது தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். ஐஸ் சேர்த்து பருக தயாராகி விட்டது, புதினா, வெள்ளரி சர்பத்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!

டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி

Embed widget