மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Oats pakkoda recipe: சத்து இருக்கா இருக்கு..டேஸ்ட் இருக்கா இருக்கு.. குளு குளு க்ளைமேட்டிற்கு காரசாரமான ஓட்ஸ் பக்கோடா!
சத்து இருக்கா இருக்கு..டேஸ்ட் இருக்கா இருக்கு.. குளு குளு க்ளைமேட்டிற்கு காரசாரமான ஓட்ஸ் பக்கோடா செய்து பாருங்க.
![சத்து இருக்கா இருக்கு..டேஸ்ட் இருக்கா இருக்கு.. குளு குளு க்ளைமேட்டிற்கு காரசாரமான ஓட்ஸ் பக்கோடா செய்து பாருங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/56b58f9b5e5b573fa5285b7002b732eb1687436799186501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓட்ஸ் பக்கோடா
1/6
![மழை நேரம் என்றாலே அனைவரும் தேடுவது காரசாரமான நொறுக்கு தீனிகளை தான். அவ்வாறு சாப்பிடும் நொறுக்கு தீனி சத்தாகவும் இருந்தால் டபுல் சந்தோசம் தானே..! இதோ இந்த ஓட்ஸ் பக்கோடா ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/e8a027083bfc2722244a19f6c9765423031a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மழை நேரம் என்றாலே அனைவரும் தேடுவது காரசாரமான நொறுக்கு தீனிகளை தான். அவ்வாறு சாப்பிடும் நொறுக்கு தீனி சத்தாகவும் இருந்தால் டபுல் சந்தோசம் தானே..! இதோ இந்த ஓட்ஸ் பக்கோடா ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்கள்!
2/6
![தேவையான பொருட்கள்:இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 2 கப், வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, கறிவேப்பில்லை நறுக்கியது, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, தண்ணீர், எண்ணெய் பொரிப்பதற்கு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/c01601ecd92e9d3564fe9adf293149af58b72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள்:இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 2 கப், வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, கறிவேப்பில்லை நறுக்கியது, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, தண்ணீர், எண்ணெய் பொரிப்பதற்கு.
3/6
![செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து இதில் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/e0de3b28941ac71f1cce31b985e978a9f6ea8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து இதில் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
4/6
![அந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஓரமாக வைத்து விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/78941ec9a9d5f0c090e2bea90508c85b166de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஓரமாக வைத்து விடவும்.
5/6
![பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணையை சூடு செய்து, பக்கோடா சிறு உருண்டையாக தட்டி பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/0d2530d6a27ffeaf621f45cdebb849461ff4a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணையை சூடு செய்து, பக்கோடா சிறு உருண்டையாக தட்டி பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
6/6
![அவ்வளவு தான் சுவையான ஓட்ஸ் பக்கோடா தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/eb2f8df00cf086c87e2f2a082e190a2094228.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவ்வளவு தான் சுவையான ஓட்ஸ் பக்கோடா தயார்.
Published at : 22 Jun 2023 06:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion