மேலும் அறிய
Pedicure :சுத்தமான அழகான பாதங்களை பெற.... வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்யலாம்....
வீட்டிலேயே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க எப்படி பெடிக்யூர் செய்வதென்று பார்க்கலாம்.
பெடிக்யூர்
1/6

வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்ய, பெடிக்யூர் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பாதங்களில் அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
2/6

கால்களில் உள்ள அழுக்குள் மற்றும் தொற்றுகள் நீக்க மசாஜ் செய்ய வேண்டும். கால்களில் கொஞ்சம் கிரீம் அல்லது தேனை கொண்டு மசாஜ் செய்யலாம்.
Published at : 26 Oct 2023 06:18 PM (IST)
மேலும் படிக்க





















