மேலும் அறிய
Pineapple Rava Paniyaram : அன்னாசி பழத்தில் பணியாரமா? எப்படி செய்வதென்று பார்க்கலாம்..
Pineapple Rava Paniyaram : இந்த சுவையான அன்னாசி ரவை பணியாரம் ரெசிபியை இன்றே வீட்டில் செய்து அசத்துங்கள்.
அன்னாசி ரவாபணியாரம்
1/6

தேவையான பொருட்கள் : அன்னாசி துண்டுகள், 1/2 கப் ரவா, 1/4 கப் மைதா, சர்க்கரை 6-8 டீஸ்பூன், 1 டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய், 2 டீஸ்பூன் தயிர், 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள், உப்பு , 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/4 கப் பால்.
2/6

முதலில் அன்னாசி பழத்தை தோலை சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
Published at : 28 Aug 2024 10:30 AM (IST)
மேலும் படிக்க




















