மேலும் அறிய
Nail Care Tips : அழகான நகங்கள் வேண்டுமா..? அப்போ இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்!
Nail Care Tips : அழகான நகங்களை வீட்டில் இருந்தபடியே பெற இந்த சுலபமான டிப்ஸை பின்பற்றுங்கள்.
நகங்கள்
1/6

உங்கள் நகங்களை அவ்வப்போது வெட்டி விடுங்கள். உங்கள் நகம் மென்மையானதாக இருந்தால் குளித்த பிறகு நகங்களை வெட்டலாம்.
2/6

நகங்களுக்கான சீரம் பயன்படுத்தலாம். இல்லையெனில் பாதாம் எண்ணெய் போன்றவற்றை உங்கள் நகங்களில் தடவலாம்.
Published at : 04 Nov 2023 04:30 PM (IST)
மேலும் படிக்க





















