மேலும் அறிய
Mind Diet : 21 நாட்களில் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்ற இதை செய்யுங்க!
Mind Diet : இந்த பழக்கத்தை 21 நாட்களுக்கு பின்பற்றினால், கடந்த 6 மாதத்தை காட்டிலும் உங்கள் வாழ்வு சிறப்பாக மாறுவதை உணர முடியும்.

மன ஆரோக்கியம்
1/6

உடலை குறைக்க சில உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவோம். அதுபோல், மனதை ரிலாக்ஸாக ஒருவிதமான டயட்டை மேற்கொள்ள வேண்டும்
2/6

காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு நீங்களே நேர்மறையாக பேசிக்கொள்ளுங்கள். “ என் வாழ்கை என் கையில்தான் உள்ளது”, “நடப்பவை அனைத்தும் நல்லதிற்கே” போன்ற வாசகங்களை சொல்ல வேண்டும்.
3/6

சமூக வலைதள பக்கங்களில் அதிக நேரம் செலவிட வேண்டாம். உங்களிடையே தாழ்வு மனப்பான்மையை கொண்டு வரும் கணக்குகளை பின்பற்றுவதை தவிர்க்கவும். உங்களுக்கு பிடித்தவர்களுடன் அந்த நேரத்தை செலவிடுங்கள்
4/6

இந்த 21 நாட்களுக்கு செய்திகளை டிவியிலோ, செய்தித்தாளிலோ படிப்பதை தவிர்க்கவும். இப்படி செய்வதன் மூலம் எந்த செய்தி நம்மை வந்து சேர வேண்டும் என்பதை நம் கட்டுக்குள் கொண்ட வர முடியும்
5/6

உங்களை வளர்த்துக்கொள்ள தினமும் 2 மணி நேரத்தை ஒதுக்குங்கள். புத்தகம் வாசிக்கலாம், பாட்காஸ்ட் கேட்கலாம். உங்களை இன்ஸ்பயர் செய்யும் விஷயங்களை செய்யுங்கள்.
6/6

இந்த 21 நாட்களுக்கு யார் மீதும் குற்றம் செலுத்த வேண்டாம். யார் பற்றியும் புறம் பேச வேண்டாம். இப்படி செய்வது ஒருவிதமான எதிர்மறையான எண்ணத்தை கொடுக்கும். அதனால் அதை தவிர்க்கவும்
Published at : 24 Aug 2024 12:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion