மேலும் அறிய
Maggie Recipes: சீஸ் இல்லாமல் சுவையான க்ரீமி மேகி செய்ய முடியுமா? இதோ ரெசிபி!
Maggie Recipes: மேகி ப்ரியர்களே..உங்களுக்கான ருசியான மேகி ரெசிபிகள் இதோ!

மேகி
1/6

அடுப்பில் மிதமான தீயில் கடாய் ஒன்றை வைத்து அதில் அரை லிட்டர் பால், மேகியை சேர்க்கவும். மேகி பாலில் நன்றாக வேகவிடவும்.
2/6

ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி அரை அளவு வரும்படி காய்ச்சவும்.
3/6

5 நிமிடங்களில் மேகி வெந்து க்ரீமியாக கிடைக்கும்.
4/6

அப்போது இதில் மேகி மசாலாவை சேர்த்து கிளறி இறக்கினால் சீஸ் இல்லாத க்ரீமி மேகி ரெடி. நொடிகளில் சுவையான மில்க் மேகி எளிதாக செய்துவிடலாம்.
5/6

ஒரு டம்பளர் தேங்காய் பால் ஊற்றி மேகியை சேர்க்கவும். தேங்காய் பாலில் மேகி நன்றாக வெந்ததும் அதில் மேகி பவுடரை கொட்டி சிறிது நேரம் நன்றாக கிளறவும். 5 நிமிடங்களுக்குள் மேகி ரெடியாகிவிடும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். சுவையான தேங்காய் பால் மேகி தயார்.
6/6

விருப்பத்திற்கு ஏற்ப செய்து சாப்பிடலாம்.
Published at : 09 Nov 2023 10:25 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement