மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Omelette : ஆம்லெட் இல்லாம சாப்பாடு இறங்காதா? அப்படியென்றால் சலாமி ஆம்லெட் நிச்சயம் ட்ரை பண்ணுங்க
சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய சிக்கலான ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இது இனோவேஷனை புகுத்தக் கூடிய எளிமையான ரெஸிபி.
![சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய சிக்கலான ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இது இனோவேஷனை புகுத்தக் கூடிய எளிமையான ரெஸிபி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/246594302c0bce51ac2caeb0a48c87c01687669789797572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சலாமி ஆம்லெட்
1/8
![சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய சிக்கலான ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/eaf2a418acedae72f8aa04ae0652df9baa3ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய சிக்கலான ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.
2/8
![ஆமெல்ட்டில் பொறித்த முட்டை, சீஸ், இறைச்சி என நிறைய சேர்க்கவலாம். அத்துடன் வாசனைக்காக மூலிகைகள் சேர்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/297af4d07567b06ec7f959869e4c47810d3c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆமெல்ட்டில் பொறித்த முட்டை, சீஸ், இறைச்சி என நிறைய சேர்க்கவலாம். அத்துடன் வாசனைக்காக மூலிகைகள் சேர்க்கலாம்.
3/8
![முதலில் சலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் அதை பேனில் ஊற்றவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/75c581148c5cb7d2ce2e2e92e7562ef8e7629.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் சலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் அதை பேனில் ஊற்றவும்.
4/8
![கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் அதில் கிடைக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/fc6b4b83b1ee3e9e088622d46854313842c89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் அதில் கிடைக்கும்
5/8
![ஆம்லெட்டில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/0e5765436b1817cdc5390bd4ebfa3856bf1c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆம்லெட்டில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
6/8
![ஸ்பானிஷ் ஆம்லெட் சில பகுதிகளில் ஸ்பானிஷ் டார்ட்டிலா (Spanish tortilla) என்றும் அழைக்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/933fee483ba82c7a729fbd5ed09bdb591fb74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்பானிஷ் ஆம்லெட் சில பகுதிகளில் ஸ்பானிஷ் டார்ட்டிலா (Spanish tortilla) என்றும் அழைக்கப்படுகிறது.
7/8
![இது ஸ்பெயினிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவு மற்றும் ஸ்பானிஷ் உணவுகளில் பிரபலமான ஒன்றாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/75dcdb066072ea6fc0b8e7f67b1e060e41281.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது ஸ்பெயினிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவு மற்றும் ஸ்பானிஷ் உணவுகளில் பிரபலமான ஒன்றாகும்.
8/8
![இந்த ஆம்லெட் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சில காய்கறிகள், சீஸ் மற்றும் முட்டைகளுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வகை ஆகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/4bfc9d5398d6743b3cab59283db244cab7104.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஆம்லெட் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சில காய்கறிகள், சீஸ் மற்றும் முட்டைகளுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வகை ஆகும்.
Published at : 25 Jun 2023 10:42 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion