மேலும் அறிய
Natural Light Benefits : உங்கள் வீட்டிற்குள் ஏன் சூரிய வெளிச்சம் விழ வேண்டும் தெரியுமா?
Natural Light Benefits : உங்கள் வீட்டிற்குள் இயற்கையான சூரியவெளிச்சம் விழுவதால் நீங்கள் பல நன்மைகளை பெற முடியும். உங்கள் உடலுக்கு இயற்கை ஒளியினால் கிடைக்கும் சில நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
இயற்கை ஒளி நன்மைகள்
1/6

இயற்கை ஒளி இரத்தம் மற்றும் தோலில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு மூலக்கூறுகளின் அளவை மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
2/6

தினமும் சில நிமிடங்கள் உங்கள் உடலில் சூரிய ஒளி படுவதால் பல சரும பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
Published at : 08 Apr 2024 06:54 PM (IST)
மேலும் படிக்க





















