மேலும் அறிய
Kitchen Tips : மிளகாய் தூள் சிவப்பாக இருக்கணுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!
Kitchen Tips : சமையல் செய்வதை விட சமையல் அறையை பராமரிப்பதுதான் பெரிய வேலை. அதை சுலபமாக்க, ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
![Kitchen Tips : சமையல் செய்வதை விட சமையல் அறையை பராமரிப்பதுதான் பெரிய வேலை. அதை சுலபமாக்க, ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/4cf8077529f0de6ba822523a8600553e1718169995438501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமையலறை குறிப்புகள்
1/6
![ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் 2, 3 கிராம்பை குத்தி ஃபிரிட்ஜில் ஒரு மூளையில் வைத்தால் துர்நாற்றம் வராது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/751da864050c7158dd034d0c6deb6709355f4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் 2, 3 கிராம்பை குத்தி ஃபிரிட்ஜில் ஒரு மூளையில் வைத்தால் துர்நாற்றம் வராது.
2/6
![பச்சை மிளகாய் காம்பை நறுக்கிட்டு ஒரு பாத்திரத்தில் மூடி வைத்தால் பச்சை மிளகாய் ரொம்ப நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/4dea58579c4ae7a86e7152431f7c36c902b16.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பச்சை மிளகாய் காம்பை நறுக்கிட்டு ஒரு பாத்திரத்தில் மூடி வைத்தால் பச்சை மிளகாய் ரொம்ப நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
3/6
![எலுமிச்சை பழத்தின் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்தால் எலுமிச்சை ரொம்ப நாட்கள் கெடாமல் இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/bd5d98bb41f1f1ff35c8ee3f4edf77a50f502.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
எலுமிச்சை பழத்தின் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்தால் எலுமிச்சை ரொம்ப நாட்கள் கெடாமல் இருக்கும்.
4/6
![400 கிராம் வர மிளகாய்க்கு, 100 கிராம் கேஷ்மீரி மிளகாயை சேர்த்து 2 நாட்களுக்கு காயவைத்து அரைத்தால் மிளகாய்த்தூள் கலராக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/7c887d109c8b04ee5dc05ab3797f20b441f1e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
400 கிராம் வர மிளகாய்க்கு, 100 கிராம் கேஷ்மீரி மிளகாயை சேர்த்து 2 நாட்களுக்கு காயவைத்து அரைத்தால் மிளகாய்த்தூள் கலராக இருக்கும்.
5/6
![வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரால் கிட்சனை சுத்தம் செய்தால் பூச்சிகள் வராது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/e5d86726314fece5f5647e3c255ce0873cb91.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரால் கிட்சனை சுத்தம் செய்தால் பூச்சிகள் வராது.
6/6
![வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து வைத்தால் உருளைக்கிழங்கு சீக்கரம் அழுகிவிடும். அதனால் இரண்டையும் தனி தனியாகதான் வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/ad0c927aa39e0bad707a2a34aaf134282b246.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து வைத்தால் உருளைக்கிழங்கு சீக்கரம் அழுகிவிடும். அதனால் இரண்டையும் தனி தனியாகதான் வைக்க வேண்டும்.
Published at : 12 Jun 2024 11:42 AM (IST)
Tags :
Kitchen Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion