மேலும் அறிய
Kerala Style Mutton Curry: கேரளா ஸ்டைல் மட்டன் கறி ரெசிபி!
Kerala Style Mutton Curry: தேங்காய் எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்ந்த இந்த மட்டன் கறியின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
கேரளா ஸ்டைல் மட்டன் கறி
1/7

முதலில் நாம் ஆட்டிறைச்சியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இதை 15-20 நிமிடங்கள் அல்லது விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். .
2/7

இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்க வேண்டும். சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின்னர் இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்க வேண்டும்.
Published at : 26 Nov 2023 02:33 PM (IST)
Tags :
Kerala-Style Mutton Curryமேலும் படிக்க





















