மேலும் அறிய
Indian Filter Coffee: உலகின் சிறந்த காஃபி! 2வது இடத்தை தட்டித் தூக்கிய நம்ம பில்டர் காஃபி!
தென் இந்தியாவின் ஃபில்டர் காஃபி உலக அளவில் சிறந்த 38- காஃபி வகைகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
காஃபி
1/6

பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - 2023- 2024 ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2/6

உலக அளவில் உள்ள 38 காஃபி வகைகள் குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில், இந்திய வகை ஃபில்டர் காஃபி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
Published at : 09 Mar 2024 08:00 PM (IST)
மேலும் படிக்க





















