மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Monkeys Unknown facts: 'குரங்குகள் பேன் பார்ப்பது இதற்கு தானா?’ செல்லக் குட்டிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
Monkeys Unknown facts: நமக்கெல்லாம் பிடித்த குரங்குகள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சிகனுமா? அப்போ இதைப் படியுங்க்2
![Monkeys Unknown facts: நமக்கெல்லாம் பிடித்த குரங்குகள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சிகனுமா? அப்போ இதைப் படியுங்க்2](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/f0138d119f8d791b50741e81e5893a911675594964642572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குரங்குகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
1/9
![உலகில் மொத்தம் 200வகையான குரங்குகள் உள்ளதாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/f3ccdd27d2000e3f9255a7e3e2c488007e6e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகில் மொத்தம் 200வகையான குரங்குகள் உள்ளதாம்
2/9
![குரங்குகள் பெரும்பாலும் ஈரப்பதம் மிக்க பகுதிகளில்தான் வாழுமாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/156005c5baf40ff51a327f1c34f2975b14d8a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குரங்குகள் பெரும்பாலும் ஈரப்பதம் மிக்க பகுதிகளில்தான் வாழுமாம்
3/9
![குரங்குகள் உட்கார்ந்து கொண்டே தூங்கும் திறன் உடையவையாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/799bad5a3b514f096e69bbc4a7896cd90268a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குரங்குகள் உட்கார்ந்து கொண்டே தூங்கும் திறன் உடையவையாம்
4/9
![சில குரங்குகள் 17 மணி நேரம் வரை உறக்கம் கொள்ளுமாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/d0096ec6c83575373e3a21d129ff8fefaf389.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில குரங்குகள் 17 மணி நேரம் வரை உறக்கம் கொள்ளுமாம்
5/9
![பர்மீஸ் மங்கி என்றழைக்கப்படும் ஒருவகை குரங்கிற்கு மழை நேரத்தில் தும்மல் வந்துகொண்டேயிருக்குமாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/18e2999891374a475d0687ca9f989d837c7e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பர்மீஸ் மங்கி என்றழைக்கப்படும் ஒருவகை குரங்கிற்கு மழை நேரத்தில் தும்மல் வந்துகொண்டேயிருக்குமாம்
6/9
![தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் குரங்குகள் தங்களுக்குள் பேன் பார்த்துக் கொள்ளுமாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/032b2cc936860b03048302d991c3498f7f7b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் குரங்குகள் தங்களுக்குள் பேன் பார்த்துக் கொள்ளுமாம்
7/9
![மனிதர்களைப் போலவே நிறைய குணாதிசியங்களைக் கொண்டவை, குரங்குகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/8cda81fc7ad906927144235dda5fdf1593316.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மனிதர்களைப் போலவே நிறைய குணாதிசியங்களைக் கொண்டவை, குரங்குகள்
8/9
![சில குரங்குகளுக்கு விரல் விட்டு எண்ணத் தெரியுமாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/fe5df232cafa4c4e0f1a0294418e566039707.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில குரங்குகளுக்கு விரல் விட்டு எண்ணத் தெரியுமாம்
9/9
![சில குரங்குகளுக்கு சூடான குளியல் பிடிக்குமாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/30e62fddc14c05988b44e7c02788e1870a69b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில குரங்குகளுக்கு சூடான குளியல் பிடிக்குமாம்
Published at : 05 Feb 2023 05:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
காஞ்சிபுரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion