மேலும் அறிய
Immunity Boosting Foods: எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!
Immunity Boosting Foods: வீட்டு சமையலறையில் இருக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 6 முக்கிய பொருட்கள் குறித்து பார்க்கலாம்
நோய் எதிர்ப்பு சக்தி
1/6

வீட்டில் இருக்கும் சில பொருட்களில் எதிர்ப்பு சக்தி அதிகம். அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு சாப்பிடுவது நல்லது.
2/6

இயற்கையால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய மருந்து தேன். சுத்தமான தேனை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலில் கலந்து குடிப்பது, தேனால் இனிப்பு பண்டங்கள் செய்வது என தேனை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
Published at : 05 Dec 2023 06:04 PM (IST)
மேலும் படிக்க





















