மேலும் அறிய
Watermelon: தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் - தெரிஞ்சிக்கலாம் வாங்க!
Watermelon: இதோ...வந்துவிட்டது தர்பூசணி சீசன். ஒரு நல்ல பழத்தை எப்படிப் பார்த்து வாங்கலாம்?
தர்பூசணிப் பழம்
1/6

வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழமும் தர்பூசணிதான்.
2/6

தர்பூசணி பழத்தின்மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால், ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும்.
Published at : 12 Mar 2024 01:56 PM (IST)
மேலும் படிக்க





















