மேலும் அறிய
Chicken Nuggets: ருசியான சிக்கன் நகெட்ஸ் வீட்டிலேயே செய்யலாம் - ரெசிபி இதோ!
Chicken Nuggets:

சிக்கன் நகெட்ஸ்
1/8

சிக்கன் ஒரு மணி நேரம் மரைனேட் செய்யவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் , இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் மிளகு தூள், உப்பு அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
2/8

இன்னொரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து, நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில், நாகெட்ஸ் பவுடர் வைத்து கொள்ளவும் இன்னொரு பாத்திரத்தில் பிரட்தூள்கள் வைத்து கொள்ளவும்.
3/8

சிக்கன் எடுத்து சிறு உருண்டைகளாக மாற்றி, அதை நாககேட்ஸ் பவுடர் ஒரு முறை பிரட்டி, பின்னர், முட்டையில் ஒரு முறை நனைத்து, பின்னர் அதை பிரட்தூள்கள் நனைத்து கொள்ளவும்.
4/8

ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி அதில் உருண்டைகளை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
5/8

அனைத்தையும் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
6/8

இதை சூடாக டொமட்டோ ஷாஸ் மற்றும் மயோனைஸ் உடன் ருசிக்கலாம்.
7/8

ஒரே மாதிரி சிக்கன் செய்து சாப்பிட்டு அலுத்து போய் இருந்தால் இதை புதிதாக முயற்சி செய்யலாம். இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
8/8

சிக்கன் இது புரத சத்து மிக்கது. வெளியே சென்று ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதில், வீட்டில் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
Published at : 02 Oct 2023 02:06 PM (IST)
Tags :
Chicken Nuggetsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
சென்னை
Advertisement
Advertisement