மேலும் அறிய
Avocado Banana Smoothie: ஆரோக்கிய மிகுந்த அவகோடா ஸ்மூதி - ரெசிபி இதோ!
Avocado Banana Smoothie: அவகோடா ஸ்மூதி எப்படி செய்வது என்று கீழே காணலாம்.
அவகேடோ வாழப்பழ ஸ்மூதி
1/6

அவகோடாவை தோல் நீக்கி எடுக்கவும். வாழைப்பழத்தையும் தோல் நீக்கவும். இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு, அதோடு இனிப்பு தேவைப்படும் அளவுக்கு தேன் சேர்க்கவும். இப்போது பால் சேர்த்து அரைக்கவும்.
2/6

மிக்ஸியை தொடர்ந்து அரைக்க வேண்டாம். சில நொடிகள் விட்டு விட்டு அரைக்கவும். quick mix மோட் என்றும் சொல்லலாம்.
3/6

ஏனெனில், நன்றாக மைய அரைக்க வேண்டும் என்றில்லை. பால், அவகோடா, வாழைப்பழம் மூன்றையும் நன்றாக மிக்ஸ் மட்டுமே செய்தாலே அது நைஸாக வந்துவிடும்.
4/6

இதோடு துருவிய பாதாம், முந்திரி, திராச்சை என உங்களுக்குப் பிடித்த நட்ஸ், சூரியகாந்தி, பூசணி விதைகள் கூட சேர்க்கலாம்.
5/6

சீட்ஸ் வகைகளில் ஜிங்க் அதிகமாக இருக்கிறது.
6/6

காலை உணவு, உணவு நேரத்திற்கு முன்பான ஸ்நாக்ஸ் என எல்லா நேரங்களிலும் இதை செய்து அருந்தலாம்.
Published at : 09 May 2024 06:46 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
கிரிக்கெட்





















