மேலும் அறிய

குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகள் பாதுகாப்பானதா? உறுதி செய்ய சில டிப்ஸ்!

குழந்தைகள் இணைய செயல்பாடுகளை பாதுகாப்பாக கையாளா வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்,

குழந்தைகள் நலன்

1/5
நடனம், இசை, பாட வகுப்புகள் என அனைத்தும் ஆன்லைனில் கற்றுக்கொடுக்கப்படுவதால், பெற்றோர்கள் தனி மொபைல்ஃபோன்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் சிலருக்கு இருக்கலாம்.குழந்தைகள் இணைய செயல்பாடுகளை பாதுகாப்பாக கையாளாவிட்டால், அது பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு வித்தாக மாறிவிடும்.

2/5
உங்கள் குழந்தை படிக்கும் அல்லது பார்க்கும் தளங்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டும்,  தேவையில்லா வலைத்தள பக்கங்களில் நுழைவதை கண்டறிந்தால், உடனே அந்த பக்கங்களை அணுக முடியாதபடி முடக்கிவிடுங்கள்.

3/5
குழந்தைகளுடனான உறவை எப்போதும் வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் வெளிப்படையாக பேசுவதை ஊக்குவிக்கவேண்டும். நேரில் அறிமுகம் இல்லா நபரோடு நட்பு பாராட்டுவது  எப்படி தவறோ, அதேபோல ஆன்லைனில் முன்பின் தெரியாதவறோடு பேசுவதும் பாதுகாப்பானது இல்லை என்பதை கற்றுக்கொடுங்கள்.

4/5
இதற்காக பாஸ்வேர்டுகளை பயன்படுத்தலாம். ஐபோனின் ஸ்க்ரீன் டைம் என்ற வசதி மூலமாக குழந்தைகளின் இணைய நேரம் மற்றும் ஆக்சஸை கணக்கிட முடியும்.

5/5
privacy and sharing settings  போன்றவற்றை மாற்றியமைப்பதன் மூலம்  குழந்தைகளின் தேவையற்ற இணையதளத்தைப் பார்ப்பதைத் தடுக்கமுடியும். குழந்தைகள் ஆன்லைன் செயல்பாட்டை மறைக்க முயற்சித்தல், வழக்கத்திற்கு மாறிய நடத்தைகள், அதீத கோபம், பதற்றம் , மனச்சோர்வு உள்ளிட்டவை காணப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!

மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!

RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?

Embed widget