மேலும் அறிய
தென்னிந்தியாவின் முதல் சாலை சுரங்கப்பாதை ’குதிரன்’ - போட்டோ ஆல்பம்

குதிரன் சுரங்கப்பாதை
1/7

தென்னிந்தியாவின் முதல் சாலை சுரங்கப்பாதையான குதிரன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
2/7

இரண்டு சுரங்கங்களில் பாலக்காடு - திருச்சூர் சாலை சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது.
3/7

964 மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்கின்றன.
4/7

இப்பாதையினால் போக்குவரத்து நெரிசல், கால விரயம் தவிர்க்கப்படுகிறது.
5/7

மலையை குடைத்து அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை
6/7

திருச்சூர் - பாலக்காடு சுரங்கப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
7/7

இப்பாதை பயன்பாட்டிற்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Published at : 04 Aug 2021 01:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion