மேலும் அறிய
Homemade Horlicks Powder : வீட்டிலே சத்தான ஹார்லிக்ஸை சிம்பிளாக செய்வது எப்படி?
Homemade Horlicks Powder Recipe : ஊட்டச்சத்து நிறைந்த சிம்பிளான ஹார்லிக்ஸ் பவுடரை வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ்
1/6

வீட்டிலே சுலபமாக ஹார்லிக்ஸ் செய்யலாம் என்ற போது எதற்காக கடையில் வாங்க வேண்டும்..? வாருங்கள் ரெசிபியை பார்க்கலாம்..!
2/6

தேவையான பொருட்கள் : 1/2 கப் பச்சை வேர்க்கடலை, 1/2 கப் பாதாம், 1/4 கப் பால் பவுடர், 1/2 கப் வெல்லம் அல்லது அதற்கு மேல், 1 கப் மால்ட் பவுடர், 3-5 டீஸ்பூன் கோகோ தூள்.
Published at : 12 Aug 2023 06:19 PM (IST)
மேலும் படிக்க





















