மேலும் அறிய
Atta Maggi Noodles: வீட்டிலேயே Atta மேகி நூடுல்ஸ் தயாரிக்கலாம் - ரெசிபி
Atta Maggi Noodles: வீட்டிலேயே ஆட்டா மேகி நூடுல்ஸ் எளிமையாக எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
ஆட்டா மேகி நூடுல்ஸ்
1/6

ஒரு பெரிய கிண்ணத்தில், முழு கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து மாவை மென்மையாக கரைத்துக் கொள்ள வேண்டும். மாவை கட்டிப்படாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். மாவை கரைக்கும் போது படிப்படியாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
2/6

மாவை மூடி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். இப்போது மாவை சப்பாத்தி செய்ய சிறு சிறு உருண்டைகளாக எடுப்பது போன்று எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
Published at : 03 Dec 2023 02:51 PM (IST)
மேலும் படிக்க




















