மேலும் அறிய
Sinus Remedies : சைனஸ் தொல்லைகள் சட்டென நீங்க இவற்றை செய்யுங்க..!
Sinus Remedies : குளிர்காலம் வந்தவுடன் சைனஸ் தொல்லையா..? கவலையே வேண்டாம்..இவற்றை செய்தால் சைனஸ் பிரச்சைனையெல்லாம் பறந்தோடிவிடும்.

சைனஸ்
1/6

சூடான நீரில் குளியுங்கள். இதன் மூலம் உங்கள் உடலில் தங்கியிருக்கும் தடிமனான சளி மெல்லியதாக மாறலாம்.
2/6

சூப்கள், தண்ணீர், ஜூஸ்கள் ஆகியவற்றை அருந்துவதன் மூலம் உங்கள் உடலை ஹைட்ரேட்டடாக வைத்து கொள்ள முடியும்.
3/6

நாசல் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். இது உங்கள் மூக்கில் உள்ள ஈரத்தன்மையை பாதுகாக்கிறது.
4/6

சைனஸ் பிரச்சினையை நீங்கள் சமாளிக்கும் போது எவ்வளவு ஓய்வெடுப்பது முக்கியமோ அதே அளவு நீங்கள் உடற்பயிற்சி செய்வதும் முக்கியம்.
5/6

உறங்கும் போது உங்கள் தலையணையை சிறிது உயரத்தில் தூங்கலாம். இதன் மூலம் நீங்கள் நிம்மதியான உறக்கத்தைப் பெற முடியும்.
6/6

நீங்கள் குளிக்கும் போதும் ஆவி பிடிக்கும் போதும் அதில் யூகலிப்டஸ் எண்ணெயை ஊற்றலாம்.
Published at : 02 Nov 2023 06:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion