மேலும் அறிய
Herbal Tea:நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் சங்கு பூ டீ! ரெசிபி இதோ!
Herbal Tea:ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சீரான தூக்கம் மிகவும் முக்கியம். ஆனால், இன்றைய மாறிவரும் சூழலில் தூக்கம் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இல்லையா?
ஹெர்பல் டீ
1/5

அவசரநிலையிலான பணி சூழல் அதிகரித்து வருகிறது. இதனால் மன அழுத்தம் உள்ளிட்டவைகள் தூக்கத்தைப் பாதிக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துவதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. இசை கேட்பது, படுக்கையறை வடிவமைப்பை மாற்றுவது உள்ளிட்டவை நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
2/5

ஃபிட்னஸ் கோச் Craig Ballantyne, நிம்மத்தியான தூக்கத்திற்கு சொல்லும் டிப்கள் இவை; தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அலுவல் சார்ந்த பணிகளை 2 மணி நேரத்திற்கு முன்னதாவே முடித்து கொள்வது நல்லது.
Published at : 10 Jun 2024 11:13 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
உணவு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















