மேலும் அறிய
Koduva Meen Benefits : சருமம் முதல் கண் வரை... கொடுவா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Koduva Meen : கண் முதல் இதயம் வரை ஆரோக்கியம் காக்கும் கொடுவா மீன் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொடுவா மீன்
1/6

கொடுவா மீனில் உள்ள மெக்னீசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் எலும்பு மற்றும் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்
2/6

கொடுவா மீனில் இருக்கும் ஒமேகா - 3 மற்றும் எண்ணெய் தன்மை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சருமத்தை இளமையாக வைக்கலாம்.
Published at : 10 Sep 2024 03:31 PM (IST)
மேலும் படிக்க





















