மேலும் அறிய

Health Tips:தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் தெரியுமா?

Health Tips:தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.

இஞ்சி

1/5
இஞ்சி செரிமானத்திற்கு உதவும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. தலைசுற்றல் வாந்தி மயக்கம் பிரச்சனை இருந்தால் இஞ்சி சாறு குடித்துவர குணமாகலாம்.

2/5
இஞ்சியில் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகியவை உள்ளதால் இது புத்துணர்ச்சி அளிக்கும். இதோடு புதினா சேர்த்து டீ அருந்தாலாம். உடலுக்கு தெம்பு கிடைக்கும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

3/5
இதய ஆரோக்கியத்திற்கு இஞ்சி மிகவும் நல்லது. இதயதுக்கு ரத்தத்தை ஒழுங்காக அனுப்ப உதவுகிறது.  சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இஞ்சி சாறு குடிகலாம். 

4/5
சமையலில் சிறிய துண்டு அளவு இஞ்சி சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்பதுடன் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.  இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதால் பசியை தூண்டும். பசி எடுக்கவில்லை என்பவர்கள் இஞ்சி சாறு குடித்து வர சரியாகும்.

5/5
வாரத்தில் இரண்டு நாட்கள் இஞ்சி துவையல் செய்து சாப்பிடலாம்.  இஞ்சி, உடல் எடையை நிர்வகிக்க உதவும்.  உணவு சாப்பிட்டுவிட்ட திருப்தி உணர்வைத் தரும் என்பதால் நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. 

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ

MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?

ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!

70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!

TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்

Embed widget