மேலும் அறிய
ஆரோக்கியம் நிறைந்த பச்சைப்பயிறு.. அதன் அற்புதமான பயன்களை தெரிஞ்சிக்கோங்க!
ஆரோக்கியம் நிறைந்த பச்சைப்பயிறு.. அதன் அற்புதமான பயன்களை தெரிஞ்சிக்கோங்க!

பச்சைப்பயிறு
1/7

பச்சைப் பயிறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
2/7

பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது
3/7

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும்
4/7

சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயிறு
5/7

உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயிறு பெரிதும் உதவியாக இருக்கும்
6/7

பச்சை பயிறு மாவு - முகத்தில் முடி வளர்வது தடுக்கும், மேலும், முகம் பொலிவு பெற உதவும்
7/7

உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும்
Published at : 28 Dec 2022 01:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion