மேலும் அறிய

Food Refrigeration : தப்பி தவறியும் இந்த உணவுகளை பிரிட்ஜில் வைக்காதீங்க!

Food Refrigeration : பிரிட்ஜில் என்னென்ன உணவுகளை வைக்க கூடாது என்றும் வைத்தால் என்னாகும் என்பதையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாத உணவுகள்

1/10
உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு : இவற்றை பிரிட்ஜில் வைத்தால் முளை விட ஆரம்பிக்கும். அத்துடன், பூஞ்சை வளர அதிக வாய்ப்புள்ளது.

2/10
வெங்காயம் : காய்கறி கூடையில் வெங்காயத்தை போட்டு வெளிப்புறத்திலே வைக்கலாம்

3/10
அவகேடோ : காயாக இருக்கும் அவகேடோவை பிரிட்ஜில் வைத்தால் அது பழுக்க பல நாட்களாகும். அதனால், அதை வெளியே வைக்கவும்

4/10
மெலான் பழங்கள் : தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து கொண்ட பழங்களை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும்

5/10
எண்ணெய் : தேனை போல ஆலிவ், தேங்காய் மற்றும் பிற சமையல் எண்ணெய்கள் பிரிட்ஜில் வைத்தால் கெட்டியாகிவிடும். அதனால் அதை தவிர்க்கலாம்

6/10
ரொட்டி : ரொட்டியை பிரிட்ஜில் வைத்தால் ஒருவிதமான ஈரப்பதம் ஏற்படும். இது ரொட்டியின் தன்மையை மாற்றும்

7/10
தேன் : காலத்திற்கும் கேட்டுப்போகாத தேனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அழகாக ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்று வைக்கலாம்

8/10
தக்காளி :குளிர்சாதனப்பெட்டியில் தக்காளியை வைக்கும் போது அவற்றின் சுவை மாறுபடும்.

9/10
காபி  : காபியை பிரிட்ஜில் வைத்தால், பிரிட்ஜில் இருக்கும் மற்ற பொருட்களின் சுவையை அது பெற்று விடும். அதனால் காபியை ஃபிலாஸ்கில் வைக்கலாம்

10/10
வாழைப்பழங்கள் : வாழைப்பழங்கள் அரை வெப்பநிலையில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் காயாக இருக்கும் பழங்கள் பழுக்கும், பழுத்த பழங்கள் சீக்கிரமாக அழுகி போகாது.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!

விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!

Embed widget