மேலும் அறிய
Heart Health : இதயம் சம்பந்தமான பிரச்சினையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள் இதோ!
இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில முக்கிய உணவுகள் பற்றி இங்கு காணலாம்.

இதய வலி (கோப்பு புகைப்படம்)
1/6

பெர்ரி வகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
2/6

ஒமேகா 3 மற்றும் நார்ச்சத்து நிறைந்த வால்நட் இதயத்திற்கான சூப்பர் ஃபுட்டில் ஒன்று
3/6

டார்க் சாக்லேட்டில் இருக்கும் ஃப்ளவனோய்ட்ஸ் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
4/6

வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பச்சை இலை காய்கறிகள் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவு
5/6

ஒமேகா 3ல் இருக்கும் மீன் எண்ணெய் ரத்த நாளங்களின் செயல்பாடுகளை சீர் செய்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
6/6

கினோவா, சிகப்பு அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற உணவுகள் இதயம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்
Published at : 03 Nov 2023 02:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion