மேலும் அறிய
Aloo Methi : பஞ்சாபியர்களுக்கு பிடித்த அருமையான ஆலூ மேத்தி..ஒருமுறை செய்துதான் பாருங்க!
Aloo Methi Recipe : சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு வழக்கமான சைடிஸ் செய்து போர் அடித்துவிட்டதா ? அப்போ ஒரு முறை ஆலூ மேத்தியை ட்ரை பண்ணி பாருங்க
ஆலூ மேத்தி
1/6

தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 6 , வெந்தய கீரை - 1 கட்டு, எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது , பூண்டு - 12 பற்கள் இடித்தது , தக்காளி - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, உப்பு , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி , தனியா தூள் - 1 தேக்கரண்டி , கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, ஆம்சுர் பவுடர் - 1 தேக்கரண்டி , சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி, தண்ணீர்.
2/6

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
Published at : 11 Aug 2024 12:40 PM (IST)
மேலும் படிக்க



















