மேலும் அறிய
Phulka Mint Chutney : புல்காவும் புதினா சட்னியும்.. இதை செய்து தந்தூரி, கபாப் உடன் சாப்பிடுங்க!
Phulka Mint Chutney : சுவையான புல்கா மற்றும் புதினா சட்னியை வெறும் அரை மணி நேரத்தில் செய்து விடலாம்.
புல்கா மற்றும் புதினா சட்னி
1/6

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு, தண்ணீர், வெங்காயம் நறுக்கியது, மாங்காய் நறுக்கியது, பச்சை மிளகாய் நறுக்கியது, இஞ்சி நறுக்கியது, கொத்தமல்லி இலை, புதினா இலை, சீரகத் தூள், வெல்லம், கரம் மசாலா தூள்,உப்பு
2/6

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
Published at : 16 Jul 2024 10:55 AM (IST)
Tags :
Snacks Recipeமேலும் படிக்க





















