மேலும் அறிய

Mor Kulambu : சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி?

Mor Kulambu : சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பூசணிக்காய் மோர் குழம்பு

1/6
தேவையான பொருட்கள் : வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, தனியா - 1 தேக்கரண்டி, சீரகம் - 3 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி, தயிர் - 1 கப், எண்ணெய் - 3 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2 , பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை , வெள்ளை பூசணிக்காய் - 200 கிராம் , உப்பு - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர் , வெல்லம், கொத்தமல்லி இலை - நறுக்கியது

2/6
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், மிளகு, சேர்த்து வறுக்கவும். அடுத்து  தனியா, சீரகம் ,சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். அதன்பின் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், துவரம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.அடுத்தது கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.

3/6
பிறகு பெருங்காயத்தூள், அடித்த தயிர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

4/6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்தது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை வதக்கவும்.

5/6
அடுத்தது வெள்ளை பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள்,  சேர்த்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும். அதன்பின் அரைத்த மசாலா விழுது, தண்ணீர், உப்பு, வெல்லம் சேர்க்கவும்.

6/6
மசாலாவை நன்கு கலக்கி விட்டு மீண்டும் 5 நிமிடம் மூடிய நிலையில் கொதிக்க வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!

Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்

MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?

Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?

iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget