மேலும் அறிய
Cabbage Fry:சுவையான மொறு மொறு முட்டைகோஸ் ப்ரை செய்வது எப்படி?
Cabbage Fry: இந்த மொறு மொறுவென இருக்கும் முட்டைகோஸ் ப்ரையை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செஞ்சி கொடுத்தது பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க
முட்டைக்கோஸ் பொரியல்
1/6

தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 250 கிராம், உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி , அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, சோள மாவு - 1 மேசைக்கரண்டி , கடலை மாவு - 1 1/2 கப், முந்திரி பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய், எண்ணெய்.
2/6

செய்முறை: முதலில் முட்டை கோஸை நீள வாக்கில் மெல்லிசாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
Published at : 26 Aug 2024 03:32 PM (IST)
மேலும் படிக்க




















