மேலும் அறிய
Eating Habits : இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே சாப்பிடாதீங்க!
Eating Habits : சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. இதை சாப்பிடுவதால் பல பிரச்சினைகள் வரும்.
உணவுகள்
1/6

வறுத்த உணவுகள் : காலையில் வெறும் வயிற்றில் வறுத்த உணவு சாப்பிடுவதால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதில் அதிக கொழுப்பு உள்ளதால் மந்தம், குமட்டல் ஏற்படலாம்.
2/6

வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயில் 90 % நீர்ச்சத்து இருப்பதால் கோடையில் அனைவரும் அதிகம் சாப்பிடுகின்றனர். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வாய்வு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.
Published at : 06 May 2024 05:08 PM (IST)
மேலும் படிக்க



















