மேலும் அறிய
Egg Manchurian : முட்டையில் மஞ்சூரியன் செய்து பாருங்க.. கலக்கலாக இருக்கும்!
Egg Manchurian : இந்த முட்டை மஞ்சூரியனை ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ்க்கு சைடிஷாக வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
முட்டை மஞ்சூரியன்
1/6

தேவையான பொருட்கள்: சோள மாவு - 2 தேக்கரண்டி, மைதா - 4 தேக்கரண்டி , உப்பு, மிளகு தூள், தண்ணீர், எண்ணெய் , இஞ்சி - 1 நறுக்கியது, பூண்டு - 4 பொடியாக நறுக்கியது, பெரிய வெங்காயம் - நறுக்கியது, குடைமிளகாய் - 1/2 நறுக்கியது, வினிகர் - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி, கெட்சப் - 4 மேசைக்கரண்டி, வெங்காயத்தாள்
2/6

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
Published at : 17 Aug 2024 10:35 AM (IST)
Tags :
Lunch Recipesமேலும் படிக்க



















