மேலும் அறிய
Cooking Tips : சமையலை எளிதாக்கும் அசத்தலான சமையல் மந்திரங்கள்!
Cooking Tips : உங்கள் சமையல் சுமையை குறைக்க இந்த அசத்தலான சமையல் டிப்ஸ்களை தெர்ந்து கொள்ளுங்கள்.

சமையல் குறிப்புகள்
1/5

வாழைப்பூ வடை செய்யும் போது வடை உதிர்ந்து போனால் மாவுடன் ஒரு கரண்டி அரி சி மாவு சேர்த்து வடை செய்யுங்கள்.
2/5

தக்காளி ஒரு பக்கம் அழுகிவிட்டால் அதனை உப்பு சேர்ந்த குளிர்ந்த நீரில் போட்டு அப்படியே வைத்து விடுங்கள். தக்காளி பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
3/5

கொத்தமல்லி இலைகளை அடுப்பை அணைத்தவுடன் உணவின் போட்டால் உணவு கூடுதல் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
4/5

முருங்கைக்காயை முறுக்கும் போது அது வளைந்து கொடுத்தால் அது முற்றாத முருங்கைக்காய். அதனை வாங்கி சமைத்தால் சுவையாக இருக்கும்.
5/5

கிரேவிகளில் காரம் கூடிவிட்டால் அதில் சிறிது வெண்ணெய் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
Published at : 13 Mar 2024 08:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion