மேலும் அறிய
Digestion : உங்கள் செரிமானம் சீராக நடக்க வேண்டுமா..? அப்போ இதெல்லாம் செய்யுங்கள்!
Digestion : நம்மில் பலரும் அடிக்கடி வாயு, வீக்கம், வயிற்று வலி மற்றும் பிற செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறோம், ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பெற நீங்கள் இந்த டிப்ஸ்களை பின்பற்றலாம்.
செரிமான ஆரோக்கியம்
1/6

போதுமான திரவ உணவுகளை எடுத்து கொள்ளுங்கள், பழச்சாறுகளை அடிக்கடி பருக தவறாதீர்கள்.
2/6

மது அருந்துவதை இயன்றவரை தவிர்க்கவும்
Published at : 09 Apr 2024 10:59 PM (IST)
மேலும் படிக்க





















