மேலும் அறிய
Health Tips: தினமும் முட்டை சாப்பிடுறதுல இவ்ளோ நன்மைகளா...? அடேங்கப்பா...!
முட்டையின் புரதம் உடலின் வலிமையை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
முட்டை
1/7

மக்கள் அத்தியாவசியமாக உட்கொள்ள வேண்டிய உணவுகளில் முட்டையும் ஒன்று. தினமும் குறைந்தது ஒரு முட்டையாவது உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
2/7

குளிர்காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது, எனவே மக்கள் சளி மற்றும் காய்ச்சலால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில், முட்டையின் புரதம் உடலின் வலிமையை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
Published at : 23 Sep 2023 05:39 PM (IST)
மேலும் படிக்க




















