மேலும் அறிய
Heart Burn Remedy : இனிமே நெஞ்சு எரிச்சலுக்கு அண்டாசிட் சாப்பிட வேண்டாம்..இந்த ஒரு பழம் போதும்!
Heart Burn Remedy : நெஞ்செரிச்சலால் அவதிப்படுகிறீர்களா..? அப்போ இந்த ஒரு பழம் போதும். நெஞ்செரிச்சல் எல்லாம் பஞ்சாய் பறந்துவிடும்.

நெஞ்செரிச்சல்
1/6

வயிற்றில் உள்ள ஆசிட் ரிப்ளக்ஸ் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
2/6

இது உணவுக்குழாயில் தொடங்கு நெஞ்சு, தொண்டை வரை எரிச்சலை ஏற்படுத்தும்.
3/6

நெஞ்செரிச்சலில் இருந்து நம்மை விடுவித்து கொள்ள ஆண்டாசிட் சாப்பிடுவோம்.
4/6

வாழைப்பழத்தில் இயற்கையாகவே ஆண்டாசிட் மற்றும் பொட்டாசியம் அடங்கியுள்ளது.
5/6

இது வயிற்றில் இருக்கும் ஆசிட்டை சமம் செய்து நெஞ்செரிச்சலை தடுக்க உதவுகிறது.
6/6

நெஞ்செரிச்சல், நீண்ட நேரம் படுத்துக்கிடப்பது, காரமான உணவுகளை சாப்பிடுவது, இரவு தாமதமாக சாப்பிடுவது போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
Published at : 24 Apr 2024 10:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion