மேலும் அறிய
Omelette: ஊட்டச்சத்து,சுவையான ஆம்லெட் - இப்படி செய்து பாருங்க!
Omelette: ஆம்லெட் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ் இருக்கு. இதை ஃபாலோ செய்தால் சுவையான ஆம்லெட் கிடைக்கும். என்ன செய்யலாம் என்று காணலாம்.
ஆம்லெட்
1/6

அவசர காலை உணவு, ஏதாவது ஸ்நாக்ஸ் என்றாலும், சாப்பாடுக்கு சைடிஷ் எது என்றாலும் ஆம்லெட் பலரின் தேர்வாக இருக்கும். சூப்பர் ஆம்லெட் செய்ய சில டிப்ஸ்’.
2/6

ஆம்லெட் போடுவதற்கு முன்பு, முட்டை அறை வெப்பநிலையில் இருக்கட்டும், ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த உடனே ஆம்லெட் செய்ய வேண்டாம்,
Published at : 21 May 2024 06:07 PM (IST)
மேலும் படிக்க





















