மேலும் அறிய
Watermelon:மது அருந்துபவர்களா நீங்கள்..? தர்பூசணி பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
தர்பூசணி பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
![தர்பூசணி பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/34b2d6d68b468a076a5784add208c83c1697443878181333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தர்பூசணி பழம்
1/6
![தர்பூசணி பழத்தில் 90% நீர்சத்து நிறைந்துள்ளது. உடலில் ஏற்கனவே நீர் சத்து அதிகம் இருக்கும் நபர்கள் இந்த தர்பூசணியை அதிகம் சாப்பிட்டால் உடல் சோர்வு, கை, கால் வீக்கம் ஏற்படும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/2624be6dba2ade3e997772ea0bada45d87574.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தர்பூசணி பழத்தில் 90% நீர்சத்து நிறைந்துள்ளது. உடலில் ஏற்கனவே நீர் சத்து அதிகம் இருக்கும் நபர்கள் இந்த தர்பூசணியை அதிகம் சாப்பிட்டால் உடல் சோர்வு, கை, கால் வீக்கம் ஏற்படும்.
2/6
![மது பழக்கம் இருப்பவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. குறிப்பாக மது அருந்தும் போது தவிர்ப்பது நல்லது. அப்படி அதிகம் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளை உருவாக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள் என கூறுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/66a6e6821c97a5604e689b0c1030db2a04536.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மது பழக்கம் இருப்பவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. குறிப்பாக மது அருந்தும் போது தவிர்ப்பது நல்லது. அப்படி அதிகம் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளை உருவாக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள் என கூறுகின்றனர்.
3/6
![தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலும் சர்க்கரை அளவும் அதிகம் காணப்படுகிறது. அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணியை மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊடச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/c409e28c6b1422ce2313633d9597b1c65d05d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலும் சர்க்கரை அளவும் அதிகம் காணப்படுகிறது. அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணியை மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊடச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
4/6
![வெயிலுக்கு இதமளித்தாலும் தர்பூசணி பழத்தை அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்பது தான் உண்மை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/080870478119542fc800a8204f4bd602bc31c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெயிலுக்கு இதமளித்தாலும் தர்பூசணி பழத்தை அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்பது தான் உண்மை.
5/6
![கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், தாதுப்புக்கள், பீட்டா கரோட்டீன் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/07040776e6a7991aaeae4f1eb50767cd3e218.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், தாதுப்புக்கள், பீட்டா கரோட்டீன் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
6/6
![இதில் இருக்கும் நீர்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அது சரியாக உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/9ad43ad18149c5ff9315d52d97f941a531100.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் இருக்கும் நீர்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அது சரியாக உதவும்.
Published at : 16 Oct 2023 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion