மேலும் அறிய
Health Tips:உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
Health Tips:உணவில் அதிகளவு உப்பு சாப்பிடுவர்களா? உங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை காணலாம்.

உப்பு
1/6

மருத்துவர்கள் பரிந்துரைகளின், பெரியவர்களுகு படி ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு சாப்பிடலாம். ஒரு டீஸ்பூன் உப்பு மட்டுமே எடுத்துகொள்ளலாம்.
2/6

அதிகளவு உப்பு சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இதய நோய்கள், ஸ்ட்ரோக் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது
3/6

உணவில் அதிகளவு உப்பு சாப்பிடுவதால் அடிக்கடி தாகம் எடுக்கும். உடலிலுள்ள நீர்ச்சத்தை சமன்படுத்த குறைவாக அளவு உப்பு சாப்பிட வேண்டும்.
4/6

நிறைய உப்பு சாப்பிடுவதால் உடலில் இருந்து சோடியத்தை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம்.
5/6

அதிகப்படியாக உப்பு சாப்பிடுவது செரிமான மண்டலத்தை பாதிக்கும். உடலில் உள்ள நீரின் சமநிலை, அதிகமாக உப்பு சாப்பிடுதால் பாதிக்கப்படும். இதனால் தலைவலி எற்படும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
6/6

உடலில் உள்ள நீரின் சமநிலை, அதிகமாக உப்பு சாப்பிடுதால் பாதிக்கப்படும். இதனால் தலைவலி எற்படும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
Published at : 13 May 2024 02:53 PM (IST)
\
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion