மேலும் அறிய
Banana Recipes: வாழைப்பழ சமோசா முதல் வாழைப்பழ பஜ்ஜி வரை.. வாழைப்பழ ஸ்நாக்ஸ்!
இனிப்பாக இருக்கும் வாழைப்பழத்தை வைத்து எவ்வாறு நாம் சமைப்பது என்பதை காணலாம்

வாழைப்பழம்
1/6

கேரள மக்களின் மிக விருப்பமான உணவான இந்த பழம்பொரி செய்வது மிகவும் எளிதானது. இதற்கு நேந்திரம் பழம் வேண்டும். மேலும் அவித்த அவல் இருந்தால் கூடுதல் சிறப்பு.
2/6

துண்டு,துண்டாக நறுக்கிய வாழைப்பழத்தை, சமோசாவின் உட்புற வைத்து, பொரித்து எடுத்தால்,சுவை மிகுந்த வாழைப்பழ சமோசா தயாராகிவிடும்.
3/6

பாரம்பரியமான வாழைப்பழ சிப்ஸ் செய்வதற்கு,நேந்திரம் பழம் மிகச் சிறந்ததாக இருக்கும்.
4/6

வாழைக்காய் மற்றும் வெங்காய பஜ்ஜி போன்று, கடலை மாவை தயார் செய்து கொண்டு,வாழைப்பழத்தை குறுக்கு வாக்கில் மூன்று துண்டுகளாக்கி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
5/6

வாழைப்பழ கீரை ஸ்மூத்தி, Pan Cake, ஸ்மூத்தி உள்ளிட்டவற்றையும் செய்து சாப்பிடலாம்.
6/6

கேக் மாவுடன்,நன்றாக அரைத்து கூழ் செய்யப்பட்ட,வாழைப்பழ கலவையை, நன்றாக கலந்து, அவனில் வைத்து, அவித்து எடுத்தால்,சுவை மிகுந்த வாழைப்பழ கேக் தயாராகிவிடும்.இது டீயுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும். வாழைப்பழ கேக்
Published at : 20 Oct 2023 01:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion