மேலும் அறிய
Crispy Sweet Corn Pakora: ஹெல்தி ப்ளஸ் ருசியான ஸ்வீட்கார்ன் பக்கோடா ட்ரை பண்ணி பாருங்க!
Crispy Sweet Corn Pakora: ஸ்வீட்கார்ன் பக்கோடா ரெசிபி பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

ஸ்வீட்கார்ன்
1/6

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ஸ்வீட்கார்ன், சீரகம் தூள், மிளகாய் தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்.
2/6

அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் பக்கோடா பொரித்தெடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
3/6

எண்ணெய் நல்லா சூடானதும் ஸ்வீட்கார்ன் கலவையை சிறிய உருண்டைகளாக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
4/6

ருசியான டோஃபு பக்கோடா ரெடி
5/6

ஸ்வீட்கார்ன் பலருக்கும் ஃபேவரைட் ஸ்நாக். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் அதேநேரம் ருசியாகவும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டிலேயெ ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
6/6

ஸ்வீட்கார்ன் மசாலாவும் செய்து சாப்பிடலாம்.
Published at : 20 Oct 2023 01:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement