மேலும் அறிய
Cooking Tips : மட்டன் குழம்பை இப்படி செய்யுங்க.. இலையில் போட்ட சாதம் மிஞ்சாது!
Cooking Tips : மட்டன் குழம்பை சுவையாக வைக்கணுமா? அப்போ இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் பக்காவாக இருக்கும்.
மட்டன் குழம்பு
1/6

பருப்பு ரசம் தாளிக்கும் போது ஒரு கொத்து முருங்கை கீரை சேர்த்து தாளித்தால் ரசம் நல்ல வாசனையாக இருக்கும்.
2/6

மட்டன் குழம்பு வைக்கும் போது கரம் மசாலாவை கடைசியில் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
Published at : 20 Jul 2024 12:40 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க




















