மேலும் அறிய
Chettinad Vellai Paniyaram : நடிகர் விக்ரமுக்கு பிடித்த செட்டிநாடு வெள்ளை பணியாரம்.. செய்முறை விளக்கம் இதோ!
Chettinad Vellai Paniyaram : செட்டிநாடு வெள்ளை பணியாரத்தின் பாரம்பரிய ரெசிபியை இங்கு பார்க்கலாம்.
நடிகர் விக்ரம் - செட்டிநாடு வெள்ளை பணியாரம்
1/6

நடிகர் விக்ரம் சாமி படத்தில் இடம்பெறும் ‘திருநெல்வேலி அல்வா டா’பாடலை ஷூட் செய்ய காரைக்குடியில் தங்கியிருந்த போது, செட்டிநாடு வெள்ளை பணியாரத்தை முதன்முறையாக சாப்பிட்டுள்ளார். அப்போதிலிருந்து, விக்ரமின் ஃபேவரட்டான உணவுகளின் பட்டியலில், செட்டிநாடு வெள்ளை பணியாரமும் சேர்ந்து கொண்டது. அப்படிப்பட்ட செட்டிநாடு வெள்ளை பணியாரத்தின் ரெசிபியை இங்கு பார்க்கலாம்.
2/6

தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கப், உளுந்து பருப்பு - 3/4 கப், தண்ணீர், உப்பு - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு
Published at : 05 Feb 2024 01:11 PM (IST)
Tags :
Breakfast Recipesமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
உலகம்
தமிழ்நாடு





















